• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை!

Byதரணி

Oct 24, 2023

இனி இலங்கைக்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்!

என இலங்கை அரசு புதிய அறிவிப்பு!

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.

இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த ஒப்புதல்.