• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ByA.Tamilselvan

Mar 18, 2023

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலைமையம் அறிவித்துள்ளது.
கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழையும், லேசானாமழையும் பதிவாகி வரும் நிலையில் 21மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரி்வித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சையில் மழைக்கு வாய்ப்புதிருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு்கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.