• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு மகளிர்தின கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Mar 8, 2023

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதே போலமரக்கன்றுகள் நட்டுவைத்து மகளிர் தினம் கொண்டாடிய அரசு பெண் ஊழியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.


மேலும்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து கொண்டாடிய நில அளவைத்துறை பெண் ஊழியர்கள் மகளிர் தினத்தை கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்