• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் முப்பெரும் விழா

Byஜெ.துரை

Jan 30, 2023

சென்னை கலவாணர் அரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் நலசங்கத்தின் முப் பெரும் விழா நடைப்பெற்றது.


கட்டபொம்மனின் 264ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மக்களாட்சியில் ராஜ கம்பளத்தார் மலர் வெளியீடு, வீரபாண்டிய கட்டபொம்மன் அகடாமி தொடக்க விழாவும் நடை பெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர் கே. கே. ஆர். எஸ். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். மேலும் அமைச்சர் சேகர் பாபு , சென்னை துணை மேயர் மகேஷ் குமார் ஆகியேர் இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.