மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க மதுரை மாநகருக்கு வருகை புரிந்த,

கழகத்தின் பொதுச்செயலாளர்முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள் கழக கொள்கை பரப்புச் துணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எதிர்க்கோட்டை. சுப்பிரமணியன்
ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.








