• Sun. Nov 15th, 2026

Month: October 2026

  • Home
  • ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..,

ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இந்த கோவிலுக்கு வெள்ளி செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

மதுரையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் தொய்வு?.

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் சென்னையில் இத்திட்டத்தை…

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.அவருக்கு, மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை விமான நிலையத்தில்…

தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பேட்டி..,

தர்மம் செய்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். மதுரை சிம்மக்கல் அடுத்த அனுமார் படித்துறை பகுதியில் இயங்கி வரும் இந்து மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் முதியோர் இல்லத்திற்கு வருகை புரிந்த ஸ்ரீ காஞ்சி…

மதுரையின் மற்றொரு முக்கிய அடையாளமாகத் திகழும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்..,

மதுரையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி நினைவு அருங்காட்சியகம் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட கட்டமைப்பாகும். இக்கட்டடத்தின் மையப் பகுதி 17-ஆம் நூற்றாண்டில் இராணி மங்கம்மாவால் கட்டப்பட்டு, அவரது கோடைகால ஓய்வெடுக்கும் அரண்மனையாக திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, 1877-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்தில்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆய்வகத்திற்கு NABL அங்கீகாரம்..,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில குறிப்பு ஆய்வகத்திற்கு (State Reference Laboratory) தேசிய அங்கீகார வாரியமான NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகாரம் கிடைத்துள்ளது. மதுரை…

ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி நிகழ்ச்சிகளும், இரவு…

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தில் தொய்வு?

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் சென்னையில் இத்திட்டத்தை…

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கதம்ப வண்டுகள் தாக்கிய சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் அடுத்த வாரம் புரட்டாசி மாதம் நடைபெறும் மந்தையம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது., இந்த நிலையில் திருவிழாவிற்கு முன்பாக கிராமத்தின் அருகே மலையடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் இன்று மாலையில் பொங்கல் வைக்கும்…

ஆதி திராவிடர்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மறிப்பு..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான சுடுகாடு, நெடுஞ்சாலை – குற்றாலம் ரோட்டில் அருகே அமைந்துள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 3…