• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க கோரிக்கை..,

பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் ,கொம்மங்கியாபுரம், கங்கரகோட்டை, நதிக்குடி, முத்துச்சாமிபுரம், வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை,அப்பையநாயக்கர்பட்டி, ,தாயில்பட்டி, இ.துரைசாமிபும், இ. எல்.ரெட்டியா பட்டி,, உள்ளிட்ட ஊராட்சிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலிருந்து வீடுகள் ஒதுக்கீடு…

மாவூத்து மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ….

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து மலை அடிவாரப் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியை வட்டாட்சியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சேர்மன் பிருந்தா ராகவன்…

தாம்பரம் சண்முகம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதல்..,

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பக்தி பரவசத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சண்முகம் சாலையில்…

மதுரைமேற்கு மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்களின் குழு கூட்டம்..,

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில்கவுன்சிலர்களின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆணையாளர் குமரன் தலைமை தாங்கினார் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மன்றகூட்டம் 10.30 மணிக்கு தொடங்கும் என்று…

கிருஷ்ணர் ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்து நடனமாடியும் உரியடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…! சாத்தூரில் புள்ள தனியார் சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர்…

ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவா கொண்டாடப்பட்ட.து. விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் ராஜு, பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர்…

பிரதமர் விஜய்யா? பிரதமர் ராகுலா? என்று குழாய் அடி சண்டை போல உள்ளது-ஆர் .பி‌ உதயகுமார்..,

இன்றைய நாள் முக்கிய நாள் கடமையை செய், பலனை எதிர்பாராத என்று இந்த உலகத்திற்கு உழைப்பதற்கு கற்றுக் கொடுத்து , பகவத் கீதையை நமக்கு வேத புத்தகமாக தந்திருக்கிற பகவான் கிருஷ்ணர் ஜெயந்தியின் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லோரும் எல்லாமும்…

ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மானகசேரி கிராமத்தில் சந்தனப்பாண்டி என்பவருக்கு சொந்தமான ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வெடி மருந்து கலவை செய்த போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தால் திடீரென வெடி…

கிணற்றில் தவறி விழுந்தவர் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ் வயது 45 இவர் அங்குள்ள கிணற்றில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி சத்தம் போட்டு உள்ளார் சத்தம் கேட்டு…

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி!

​ கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக, இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.…