• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில்..,

எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில்..,

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில் நடைபெற உள்ளது. “எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்” என்ற கருப்பொருளில், வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை, கோவை…

தேவாலயத்தில் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாதாங் கோவில்பட்டி கிராமம். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் மாதாங் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் செபஸ்தியார்குருசடி தேவாலயம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது . இந்த தேவாலயத்தில்…

ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல்…

சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த கோரியும் சோழவந்தான் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும் இளைஞர்களின் வேலை…

நேபாளத்திற்கு கைலாய யாத்திரை சென்று திரும்பிய 28 தமிழக பக்தர்கள்..,

கைலாய யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய அவர்களை குடும்பத்தினர் மலர் கொடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றனர். கைலாய…

மதுரைமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலில் வருகின்ற 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம்..,

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோவிலின் கம்பிரமான ராஜகோபுரங்களில்புனித நீர் ஊற்றிமகா கும்பாபிஷேகம்கோலகலமாக நடக்கிறது கடந்த 1983…

திருவேடகம் பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது மூன்று…

இழந்த பணங்களை மீட்டு தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்‌.பி. உதயகுமார்..,

இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி…

கொலை செய்த சடலத்தை தேடவிட்ட குற்றவாளிகள்… திணறிய போலீஸ் !

திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் கை கால்களை கட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு நள்ளிரவு ஒரு மணி வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குளத்துப் பகுதியில் சடலத்தை…