• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • தமிழகத்தில் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது – உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி..,

தமிழகத்தில் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது – உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி..,

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி…

மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார், முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்…

விடுதியை பூட்டி பெண்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு..,

சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுதியை பூட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த…

நாகமலை புதுக்கோட்டை அருகே ஆண் மான் துடிதுடித்து பலி.!

நேற்று இரவு 9 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒரு மான் விபத்துக்குள்ளாகி துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்த பொதுமக்கள் மற்றும்…

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி..,

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தவெக சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில்…

தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை ஐ. பெரியசாமி பேட்டி..,

திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று05.09.26 மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக…

திருமங்கலத்தில் தீயில் எரிந்து சாம்பலான அரசு உதவி பெறும் பள்ளி பேருந்துகள்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியான பி கே என் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆறு மினி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இன்று அதிகாலை 3 மணி அளவில் பள்ளி வளாகத்திற்குள் வெடி வெடிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது.…

திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் தூர்வாரி சுகாதாரம் பாதுகாக்கப்படுமா?

திருப்பரங்குன்றம் ஜி எஸ் டி ரோட்டின் கீழ் பகுதியில் தெப்பக்குளம் அமைந்து உள்ளது.இந்த குளத்தில் தான் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-ம் நாள் தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சியிலும், சிகர நிகழ்ச்சியானதிருவிழாவின்…

த வெக சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

மதுரை மாநகராட்சி காலனியில் நடைபெற்ற த வெக100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . விழாவிற்கு பொதுச் செயலாளர் செந்தில் வேலன் சாமி வைத்தால் எரிசக்தி மற்றும் மின் துறை அமைச்சர் நிர்மல்…

எடப்பாடி சொத்தை காப்பாத்திக் கொள்ள திமுக விடம் ஐக்கியமாகி விட்டார் அமைச்சர் சி.டி.நிர்மல்குமார்..,

தமிழகம் முழுவதும் அலை அலையாய் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைகிறார்கள், அரசியல் எதிர்காலம் உள்ள கட்சி தவெக தான் , மற்ற கட்சி காரர்கள் எல்லாம் மணல் குவாரி, கல்குவாரி எடுத்து வருமானம் ஒட்டுரமாதிரி இருந்திருப்பாங்க , தவெக அப்படி…