• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராட்டம்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் இருந்து தினமும் 650 மெட்ரிக் டன் முதல் 750 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளக்கல் குப்பை கிடங்கில்…

அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் 2500 விரைவில் வழங்கபடும் என அமைச்சர் பதில்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் விஜயின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை…

திருக்குறள் பாடி குடமுழுக்கு நடத்தி வைத்த சிவாச்சாரியார்கள். வர்ணனை செய்த 12 வயதுள்ள பள்ளி மாணவி..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருக்குறளை எடுத்துச் சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்து குடமுழுக்கு நடத்தி வைத்த நிகழ்ச்சியை மக்கள் பெரிதும் வரவேற்று இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு பகுதியில் காரைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது.…

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..,

அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில்சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை…

பாலங்களில் முந்தி செல்வதால் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை புதிய ஏற்பாடு..,

நாளுக்கு நாள் அதிகரித்து விபத்துகளால் காயமடைந்து சில விபத்தில் உயிரும் இழக்க ஏற்படுகிறது குறிப்பாக பாலங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வருவது எதிரே வரும் வாகனத்தில் மீது கடுமையாக மோதுவதாலே விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில் மதுரை தெற்கு…

உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா..,

கோவை பீளமேடு “கோ இந்தியா” ஹாலில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் ஆகியோர் இணைந்து இயற்கை மற்றும் யோகா புத்தகங்கள் வெளியீடு, யோகாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…

ஓபிசி மக்கள் உரிமை இயக்கம் இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் விழா..,

கோவையில் தனியார் திருமண மண்டபத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு (SFRBC) மற்றும் ஓபிசி மக்கள் உரிமை இயக்கம் (OBC RIGHTS) இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. ​இதில் அதிக மதிப்பெண்கள்…

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்துகள் வந்து செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்குள்ள பேருந்து நிலையம் ஆனது பெரியார் பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் திருமங்கலம்…

கோவையில் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா..,

கோவையில் காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதன்மை விருந்தினராக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத்…

மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

மருத்துவக் குறியீட்டுத் துறையில் (Medical Coding) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,(Thought Flows Medical Coding Academy) தாட் ஃப்ளோஸ் மெடிக்கல் கோடிங் அகாடமி சார்பில் ‘வெற்றி 108’ என்ற சமூக அக்கறை திட்டம்…