• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • மேல கால் ஊராட்சியில் குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்..,

மேல கால் ஊராட்சியில் குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்..,

​மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ​குறிப்பாக, கடந்த ஆறு…

கட்டிடங்களுக்கு ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான்!

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் (Renaatus Group), தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் (Renaatus Product Private Limited) நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை (Renaflex Fibre Cement Boards) அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும்…

எல்.எம்.டபிள்யூ டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி – ரூ.12 லட்சம் பரிசு வழங்கி கௌரவிப்பு..,

கோவையில் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் நடத்திய 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி–2026 வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 37 நாடுகளைச் சேர்ந்த 2,334 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 12,278 புகைப்படங்கள் போட்டியில் இடம்பெற்றன. கஸ்தூரி சீனிவாசன்…

பேச்சுவார்த்தை மூலம் காவேரி பிரச்சினைக்கு எந்த பலனும்,தீர்வும் தராது-ஆர்.பி. உதயகுமார்..,

இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது. கசாப்பு கடைக்காரர்களிடம் காருண்யத்தை எதிர்பார்க்க முடியுமா? என்கிற பழமொழிதான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மேகலாதாது காவிரி நீர் பங்கீடு குறித்து, தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வருடன்…

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை – வனப்பகுதியில் உடல் வீச்சு !!!

கோவை, வடவள்ளியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் அவரது உடல் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்…

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து..!

கோவை, சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பந்தல் அலங்காரப் பொருட்கள் குடோனில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடி…

மதுரையில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் மதுரை மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் “போதை இல்லா மதுரை” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. போதையை ஒழிப்போம்! இளைஞர்களை காப்போம்!”…

சமயநல்லூரில் ஏழைகளின் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

அந்த்யோதய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் 35 கிலோ இலவச ரேஷன் அரிசியை நபர் ஒன்றுக்கு 7 கிலோவாகக் குறைத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யத் துடிக்கும்மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசின்…

சிவகாசியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு..,

சிவகாசியில் உள்ள தனியார் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வரை…

கழிவு நீர் கால்வாய் செல்லும் பாதையை சீரமைக்க ராயல் கார்டன் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 ஆவது வார்டு ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவில் தங்கள் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியை தனியார்…