• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • மெரினாவில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி..,

மெரினாவில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி..,

நீட் முறைகேடு மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகி வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் பொதுமக்களுக்கு…

தி சென்னை மொபைல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தல்..,

ஆடி மாதத்தை முன்னிட்டு தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் ஒரு…

வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு முகாம்..,

கோவை மாநகர காவல் பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வடவள்ளி ரவுண்டானா அருகே சிறப்பாக நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் அவர்களின் உத்தரவின்…

ஜனநாயக திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்தப்பட்டது-ஆர் பி உதயகுமார்..,

முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோல…

சிறுகுளம் கண்மாய் அழிவின் விளிம்பில் இருக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி பகுதியில் உள்ளது சிறுகுளம் கண்மாய் சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த…

ஜனநாயகம் திரைப்படம் வெளியீடு கருப்பையா எம்எல்ஏ பாலாபிஷேகம் செய்து 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வி தியேட்டரில்தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களுக்காக காலை 9 மணிக்கு நடைபெறும் ஷோவிற்காக சோழவந்தான் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சுமார் 500…

திடீரென வெடித்து சிதறிய குளிர்சாதனப் பெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்..,

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் கோ-ஆப் டெக்ஸ் காலனியில், குளிர்சாதனப் பெட்டி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், ஸ்ரீதர் உள்ளிட்ட 8 இளைஞர்கள் அப்பகுதியில் வாடகை அறை எடுத்து தங்கி,…

உலகம் முழுவதும் வெளியான ‘ஜனநாயகன்’ குரோம்பேட்டையில் திருவிழா உற்சாகம்..,

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ இன்று காலை உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை வரவேற்க தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திருவிழா…

“படப்பையில் ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு விழா..,

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வடமேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட படப்பையில் அமைந்துள்ள கண்ணப்பா திரையரங்கில், ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. திரையரங்க வளாகம் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலம்…

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் வட்டாரத் தலைமையகங்களில்இதன் ஒரு…