• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • பழங்கால பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்..,

பழங்கால பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்..,

கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய…

புதுச்சேரி அரசு சார்பில் மடிக்கணினிகளை வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.

கலசமங்கலம் முனீஸ்வரர் கோவிலுக்கு உரிய வசதிகளை செய்து தர கோரிக்கை..,

புதுக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு முன்பாக கலசமங்கலம் என்று தான் பெயர் இருந்திருக்கிறது. அது குறித்து புதுக்கோட்டை வரலாறு மற்றும் கோயில்கள் வரலாறுகளில் நிறைய சான்றுகள் உள்ளன. அது புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் தான் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி இப்போது வனப்பகுதியாக…

ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா..,

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான டாக்டர் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா, பள்ளியின் தமிழ்நாடு மாநில செயற்பாட்டு தலைவர் ஹரிபாபு தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,…

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா காளி வேடமிட்ட பக்தர்களுக்கு முறத்தால் ஆசீர்வாதம்..,

சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு முன்றாம் ஆண்டு மாசிமாத தீமிதி திருவிழா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலய தர்மகத்தா…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிகாரிகள்..,

பேயரளவிற்கு செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல மாணவ மாணவிகள் அச்சம்.பள்ளிகளில் ஐந்து முதல் 13 மாணவ…

திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு..,

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், திருப்பரங்குன்றம் சட்டம் & ஒழுங்கு…

மதுரையில் இருந்து துபாய் அபுதாபி செல்லும் விமானங்கள் தொடர்ந்து 3வது நாளாக ரத்து..,

மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி விமானங்களும் அமெரிக்கா – ஈரான் போர்க்க…

சி. ஆர். சுவாமிநாதன் நினைவாக புதிய அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறப்பு..,

கோவை, மார்ச் 4: வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி. ஆர். எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட சி. ஆர். சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்…

கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் வீட்டிலிருந்தே வருமானம் 2.O..,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை வரும் மார்ச் 8-ம் தேதி அரசூரில்…