• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்புபணிக்குத் தடை..,

பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்புபணிக்குத் தடை..,

மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகரில் அமைந்துள்ள பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முயன்ற அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் முன்னர் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது மூன்று பணியாளர்கள் விஷ வாயு தாக்கி…

ஏனாதியில் சிலம்பாட்ட போட்டிகள்..,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள்…

விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

நேர்மையின் அடையாளமாகவும் முதல்வராக இருக்கும் போதே பதவியை தூக்கி எறிந்தவரும் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், ஒன்பது ஆண்டுகள் முதல்வர் என்று உண்மையின் உறைவிடமாக வாழ்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பெயரையும் ,அவரை களங்கப்படுத்தும் விதமாக அவரை வசை பாடி கொண்டிருக்கின்றவர்களையும்,…

ஸ்டாலினுக்கு மண்டல செயலாளர் பொறுப்பு..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 தொகுதியிலும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல செயலாளர்களை புதிதாக அறிவித்து வருகின்றார். அதனடிப்படையில் முன்னதாக மண்டல செயலாளர் பொறுப்பு வகித்த அன்பானந்தம் என்பவரை மாற்றிவிட்டு, மண்டல துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ஸ்டாலின்…

பெரம்பலூரில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, விசிக ஆகிய கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2025 மின் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டியும்,பொதுத்துறை…

வி. சி. க சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..,

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய…

நிழற்குடை முன்பு தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரம் கிராமம் உள்ளது. சுப்பிரமணியபுரத்தில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேறாமல் பல நாட்களாக…

பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பேருந்து சேவை இருந்து வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்து சேவையால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளியில்…

திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் பாஜகவினர் இந்து அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில்…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்..,

திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப் படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதே போல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு…