• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர்..,

மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின் மாற்றியை துவக்கி வைத்தார். அப்போது கோட்டூர் ஊராட்சி தெற்கு தாளம்பட்டியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமயம் தெற்கு…

பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..,

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காந்திநகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33) அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிந்தாமணி (வயது 28) இவர்களுக்கு லித்திகா என்ற ஆறு…

திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமாவளவன்..,

மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். -திருமாவளவன் பேட்டி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய விவகாரம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், கடந்த 17ஆம் தேதி குளத்துப்பட்டி கிராமத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 மாணவிகள், 2…

திமுக எதை அறிவித்தாலும் வரும் ஆனா வராது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டார்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், அவர் மீண்டும் முதல்ராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு நாட்டார்பட்டியில்…

பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவர்கள் அவதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புனல்வேலி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் காலை நேரங்களில் செல்லக்கூடிய அரசு பேருந்து நிற்காமல் செல்வதால் மீனாட்சிபுரத்திலிருந்து புனல்வேலி தளவாய்புரம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நிற்பதில்லை ஆகையால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவ…

திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும்..,

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு மந்திரிசபையில் ஆட்சியில் பங்கு கோருவோம். திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும். முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய…

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு..,

கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 450 மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பன்னிரண்டாம்…

ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் புகார்…

கீழடி ஆய்வுகள் சம்பந்தமாக திமுக ஐடி விங்க் கடந்த 17ம் தேதி அவர்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில்*வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி! கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள்…

வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்.,

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில்…