• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • குமரி வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டசாலிகள்..,

குமரி வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டசாலிகள்..,

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. இங்கு தினமும் 10,000_க்கும் அதிகமான பன்மொழி,பல நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குமரி வரும் சுற்றுலா பயணிகளின் பல கனவுகளை அடைகாத்த அந்த நாட்கள் நனவாகி குமரிக்கு வரும்…

நமது அரசியல்டுடே வார மின் இதழ் 27/06/2025

https://arasiyaltoday.com/book/at200625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து ₹ 5 ரூபாய் கட்டணத்தை செலுத்தி நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. நான் என்ன குற்றம் செய்தேன் …எம்.ஜி.ஆர் கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்! சமூகநீதியை காத்த…

உணவு தேடி உலா வரும் காட்டு யானை..,

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மதுக்கரை, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகளை நடமாட்டம் காணப்படுகிறது. கோடை காலம் முடிந்து தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் புற்கள் முளைக்க துவங்கி உள்ளதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள்…

புளோ சார்பில் புளோ பஜார் 2நாள் கண்காட்சி..,

இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ மகளிர் தொழில் முனைவோர் கொண்டாட்டத்தின் 10வது பதிப்பாக தனித்துவமிக்க வாழ்வியல் முறை இரண்டு…

அட்மிஷன் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்..,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன் அவர்களின் மகள் நட்சத்திர ஆகியோர் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு நடராஜன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்ப…

நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்..,

உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டியில் தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், அந்த…

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை..,

தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது பென்னாகரம் இடைத்தேர்தலில் அரசியல் கற்றுக் கொண்டேன் தருமபுரி மாவட்டத்திற்கு கடைசி வரை நன்றி கடன் பெற்றவன் நான் தர்மபுரி எம்பி ஆக…

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ச.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் 102து பிறந்த நாளை முன்னிட்டு…

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரிப்பு..,

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்துஅமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசியாவில் ஆயுத மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.…

திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார்..,

வைகைச் செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகை செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இந்தியா மதசார்பற்ற நாடு மதம் வேறு அரசியல் வேறு என்று பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். மதத்தையும்…