• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • புகையிலை பயன்படுத்தியதை கண்டித்ததால் தற்கொலை..,

புகையிலை பயன்படுத்தியதை கண்டித்ததால் தற்கொலை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி என்பவரது மகன் கவின்குமார் வயது 17 இவர் இராஜபாளையம் ரயில்வே பிட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12…

பஞ்சாயத்து ஊழியர்கள் அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்..,

பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து…

தமிழழகனை சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம்..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகளான வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு லைட் ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்…

கௌசிகா நதியை சீரமைக்க 50 லட்சம் நிதியுதவி..,

கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது. கௌசிகா நீர்க்கரங்கள்…

அதிமுக சார்பில் 5000 பேருக்கு அன்னதானம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு வைகை ஆற்றில் நடைபெற்றது. தீர்த்தவாரி…

முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்திருவிழா..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கண்மாயில் அருள்மிகு கருப்புசாமி கம்ப காமாட்சி அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு முதல் விடிய விடிய சுவாமி அம்பாளுக்கு பூஜைகள் நடைபெற்று காலை 5:30…

பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்த நிறுவனம்..,

கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம். தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என…

மாணவர்களை நேரில் பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..,

நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் NCHM -JEE நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்,கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி. விஜயகுமார் மற்றும் பி.தினேஷ்…

தனியார் பேருந்து மோதி புகைப்பட கலைஞர் பலி..,

மதுரை மேல பொன் நகரம் அண்ணா வீதியை சேர்ந்த முருகன் வயது 63 இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் தனது இல்லத்தில் ஆரப்பாளையம் வழியாக குரு தியேட்டர் நோக்கி இருசக்கர…

பிரிமியம் ஷோவை கண்டு களித்த மலைவாழ் மக்கள்..,

நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி உட்பட ஜான்விஜய், ராஜேந்திரன், கிங்க்ஸ்லீ உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் கோவை பிராட்வே திரையரங்கில் சென்னை Chenni City Gangsters…