• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கோவையில் மரம் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்ப்பு

கோவையில் மரம் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்ப்பு

கோவையில் மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம்…

நாகையில் பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி

நாகையில் ராணுவ வீரர்கள் பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்து, பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை ஏந்தி பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதால், இந்திய ராணுவ…

அதிமுக பூத் கமிட்டி கூட்டம் கே.டி.ஆர் சிறப்புரை..,

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் முன்னிலை வகித்தார், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வரவேற்று பேசினார். முன்னாள்…

ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வுகள் புதுக்கோட்டை…

பா.ஜ.க சார்பாக மூவர்ணக் கொடி பேரணி..,

மதுரை பாஜக மேற்கு மாவட்டம் அனுப்பானடி மண்டல் சார்பாக ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றி பெற்றதற்க்கு, ராணுவ வீரர்களையும், இந்திய அரசாங்கத்தையும் கௌரவிக்கும் விதமாக, அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் தனசேகரன் தலைமையிலும், மண்டல் தலைவர் S.M. கண்ணன் அவர்கள் முன்னிலையில்,…

திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின்..,

கரூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் அண்ணா வேலு மகளின் திருமண வரவேற்பு விழா கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில்…

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி…

கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் மேல் மாடியில் மராமத்து பணிகள் இன்று நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் செக்கானூரணயின் பல்வேறு…

குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் மலர் வழிபாடு..,

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் 28 வது மலர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுகணக்கான பக்தர்கள் வழிபாடு, நவதானியங்களை கொண்டு உருவாகிய கடவுளின் படங்களை கண்டு பரவசம் அடைந்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில்…

த.வெ.கழகம் சார்பாக இலவச மருத்துவ முகாம்..,

சென்னை நன்மங்கலத்தில். சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 51வாது பிறந்தநாளை முன்னிட்டு. மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்…