• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • ராஜ காளியம்மன் கோயில் திருவிழா..,

ராஜ காளியம்மன் கோயில் திருவிழா..,

பரவையில் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் ராஜகாளி யம்மன் கோவில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்குஅ‌.தி.மு.க அமைப்புச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு துறை…

மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ. 8000 உயர்த்திய முதல்வர்..,

மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ. 8000.00 ஆக உயர்த்திய தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மகிழ்ச்சி.. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதிக்கு குறிப்பாக கிழக்கு பகுதியில் தடைகாலத்தில்,மேற்கு பகுதியில் தடை இல்லாத நிலையை…

ஸ்ரீவீராத்தாள் அம்மன் கோயில் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 1000கும் மேற்பட்ட பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர். புதுக்கோட்டை…

த.வெ.கழகம் சார்பாக ஏழைகளுக்கு அன்னதானம்..,

தமிழக வெற்றி கழக தலைவர் தளபதிவிஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி உலக பட்டினி இனத்தை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம், மடிப்பாக்கம் கூட்ரோடு அருகே மடிப்பாக்கம் ச.சதீஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த காளியம்மன் கோவில். வேப்ப…

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்பு..,

மதுரை ரோட்டரி மிட் டவுண் அமைப்பால் மதுரையின் வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் மதுரை மாவட்டத்தின் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமானம் மூலம் தலைநகர் செல்லவும், மாருதி தொழிற்சாலை பார்வையிடுவதற்குமான வாய்ப்பு தரப்பட்டது.பறப்போம்…

ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள்..,

கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது கோவை வட கோவையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பால் யாதோ அவர்கள் தலைமையில் ஜவஹர்லால் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களால்…

விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது..,

சர்வதேச அளவில் பிரிமியர் ஃபர்னிச்சர் தயாரிப்பில் பிரபலமான ஹோம்ஸ் டூ லைஃப் (HomesToLife), நிறுவனம் தமிழகத்தில் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தை கோவையில் துவங்கியது. சிங்கப்பூரில் தலைமையாக கொண்டு சர்வதேச அளவில் பர்னிச்சர் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக ஹோம்ஸ் டூ லைஃப்(HomesToLife)…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,ஒடிசா கடலோரப்…

‘டூரிஸ்ட் பேமிலி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 2ஆம் தேதியன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் ஜெய்சங்கர் போன்ற…