தமிழக வெற்றி கழக தலைவர் தளபதிவிஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி உலக பட்டினி இனத்தை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம், மடிப்பாக்கம் கூட்ரோடு அருகே மடிப்பாக்கம் ச.சதீஷ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி.சரவணன் கலந்து கொண்டு சுமார் 300,கற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கேசரி,இட்லி, பொங்கல்,வடை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் மோசை ராஜன், அவினாஷ், ஹரி,உமா மகேஸ்வரி, மூவரசம்பேட்டை விஜய், உள்ளகரம் பாலா, புழுதி வாக்கம் விக்னேஷ், மடிப்பாக்கம் பத்மநாபன் ஆகியர் உடனிருந்தனர்.