குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த நபர்…
பழனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக கை வியாபாரிகள் பக்தர்களிடம் வியாபாரம் வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலைநம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருதொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த…
விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது!!!
சென்னை நங்கநல்லூர் பாஜக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி இளநீர் வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.…
குறைதீர்க்கும் முகாமில் – மேயர் இந்திராணி பொன்வசந்த்
மதுரை மாநகராட்சி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேயர் இந்திராணி பொன்வசந்த் உத்தரவிட்டார்.
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல் – கன்னியாகுமரியில் திமுகவினர் கொண்டாட்டம்!
உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தீர்ப்பு கண்டு, கன்னியாகுமரி திமுகவினர் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீடித்து நிலவி வந்த சட்ட மசோதா தடைகளை கடந்தது தமிழ்நாடு அரசு. குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும்…
கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…
பெரம்பலூர் மாவட்டம் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 நபர்களுக்கு ரூ.34.05 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்…
வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்…
உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டங்களை அரசு அலுவலர்கள் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, வட்டாச்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த…
ரியல் எஸ்டேட் தொழில் நல சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சங்கம் சார்பில், பெரம்பலூர் தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் செங்குணம் ரகு தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல…
செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி
சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாத்தில் பதில் அளித்து பேசிய, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மானியமாக 14 ஆயிரம் கோடி அளித்த முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொளவதாகவும், கடந்த 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில்…
ஆளுநர் விவகாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கம்பத்தில் திமுக-வினர் கொண்டாட்டம்
ஆளுநர் விவகாரத்தில் சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, தேனி மாவட்டம் கம்பத்தில் நகர திமுக சார்பில். வெடி வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி அனுமதி தராமல் நிறுத்தி வைத்திருந்த, 2020ம் ஆண்டு…




