இன்று வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி..,
இன்று வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற நிலையில் படத்தின் கதாநாயகன் விக்ரம் மற்றும் கதாநாயகி துஷாரா ஆகியோர் ரசிகர்களுடன் கலந்துரையாடியதுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.…
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு!
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக சர்வதேச மத சுதந்திரற்கான அமெரிக்கா ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி,…
‘இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா’ – ஆரம்பித்து வைத்த ஆர்.பி. உதயகுமார்!
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு…
இது மாண்புக்கான போர்- உ.பி முதல்வர் யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு…
குன்னூர் நகரில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அருகே இருக்கக்கூடிய கடைகளுக்கு பரவி பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 4…
அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் திமுக உள்ளிட்ட…
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845)
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்தநாள் இன்று (மார்ச் 27, 1845). வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில்…
அமித்ஷாவை சந்திக்க அவசரமாக சென்ற அண்ணாமலை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி,புறப்பட்டு சென்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர்…
வெயிலிருந்து தப்பிப்பது எப்படி…புதுப்புது ஐடியாக்களை பயன்படுத்தும் மக்கள்..,
வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? புதுப்புது ஐடியாக்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள புதுப்புது ஐடியாக்களை மேற்கொண்டு வருகின்றனர். கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் வெயிலில்…




