• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது.., தப்பி ஓடிய மேலும் ஒருவர் கைது…

ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது.., தப்பி ஓடிய மேலும் ஒருவர் கைது…

ஏர் கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானாங்குளம் பகுதியில் ஏர் கன் உடன் திரிந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மேலும்…

ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).

கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) 28 மார்ச் 28, 1801ல் இன்றைய எசுதோனியாவைச் சேர்ந்த, அன்று ரஷ்சியப் பேரரசில் இருந்த தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் ஜெர்மனியில் பிறந்த வானியலாளர்…

தாம்பரம் ஜெயபிரதீப் டிஸ்மிஸ்

தாம்பரம் மாநகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மூன்றாவது குழு தலைவர் ஜெயபிரதீப் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் விதிமுறைகளை மீறும் மேயர் துணை மேயர் மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்…

நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறின உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தை மீறியதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் 4 பேர் பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழக அரசின் அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும்…

புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுக நிகழ்ச்சி..,

கோவையை உற்பத்தி மையமாக கொண்டு செயல்படும் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுக்கக்கும் விதமாக புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுக செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை அரசூர் பகுதியில் நடைபெற்ற இதில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு…

இணையத்தில் வர்த்தகம் செய்வது போல் பணத்தை மோசடி செய்த நபர் கைது

இணையத்தில் வர்த்தகம் செய்வது போல் பணத்தை மோசடி செய்த நபரை கைது செய்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் நபர் எஃகு (steel trading) வர்த்தகம் மற்றும் உற்பத்தி…

தையல் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்

பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய இலவச தையல் பயிற்சி 3 மாதம் நடைபெற்றது. பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்பாளையத்தான் பட்டியில் நடைபெற்றது. சி.எஸ்.ஆர் திட்ட அலுவலர் சுஜின் தர்மராஜ் தலைமை…

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா – கண்டறியும் கும்பலின் தலைவன் கைது

வேப்பூரில் காரில் வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலின் தலைவன் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் கும்பலை, சேலம் இணை…

சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி பலி..,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் வழியாக இரவு 9 மணி அளவில் ரயில்வே நிலைய கட்டுமான பணிக்கு அங்க வந்து கொண்டிருந்த ஒப்பந்த கலவை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியார் பேருந்து நிலையம் பாலம் ஏறும் வழியில் இரு…

பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!!!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் பல்வேறு…