• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கனிமவளம் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

கனிமவளம் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

கோவையில் கனிமவளம் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் : வழக்கு பதிவு செய்த காவல் துறை விசாரணையில் ஈடுபட்டனர். கோவை, மதுக்கரை அருகே பாலத்துறை – திருமலையம்பாளையம் சாலையில் கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சந்தியா ஆண்டனி தலைமையில்…

மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்கும் வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் கிடக்கும் அவலம் !!!

மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்கும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி தேதி இன்னும் தெரிவிக்காததால் வெயில் மற்றும் மழையிலும் கிடக்கும் அவலம் !!! மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் மாற்றுத்…

மதுரையில் வெவ்வேறு வகையான அசைவ உணவுகள் திருவிழா

சென்னை கறி தியரி மதுரையில் -வாடிக்கையாளர்களை கவர மதுரையில் 30 நாட்கள் நடைபெறும் வெவ்வேறு வகையான அசைவ உணவுகள் திருவிழா -மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி வாடிக்கையாளர்களை கவர்ந்த பணியாளர்கள். நம்முடைய…

ஒரேநாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய்க்கு குறைந்து, 65,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக…

கொலை திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது…

காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர் கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், கொலைக்காக ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் காரைக்குடி பகுதியில் மார்ச் 18 அன்று…

100 முன்னோடி உழவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை…

அமைச்சர் செந்தில் பாலாஜி 1000 கோடி ஊழல் …அண்ணாமலை காட்டம்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நேரடி ஒளிபரப்பு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நேரடி ஒளிபரப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக கீழ ரத வீதி தேரடியில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து விவாதங்கள்…

தமிழ்நாடு முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ”…

அதி நவீன சிகிச்சை வசதிகளை மேம்படுத்திய விஜிஎம் மருத்துவமனை

கோவை மாநகரில் செரிமான நலத்துறையில் பல்வேறு அதி நவீன சிகிச்சை வசதிகளை மேம்படுத்திய விஜிஎம் மருத்துவமனை தற்பொழுது பல்துறை சிகிச்சைகளில் கால் பதிக்க உள்ளதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரஷாத் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு…