• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • குறள் 718

குறள் 718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று. பொருள் (மு.வ): தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

தந்தை பெரியாரை அவதூறு செய்ததாக சர்ச்சை… சீமான் வீடு முற்றுகை!

தந்தை பெரியாரை அவதூறு செய்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை ஆயிரக்கணக்கான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ‘தமிழ் ஒரு சனியன்’…

இலக்கியம்

குறுந்தொகைப் பாடல் 2: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே. பாடியவர்: இறையனார்திணை: குறிஞ்சி பொருள்:பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே!…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

புத்திகூர்மை ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகவும் இருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள்…

மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நிதியுதவி

ஜன.17ல் எம்.ஜி.ஆர் பிறந்ததினம் : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம்

மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல். இந்தியாவின் முதல் மறைசாட்சியாய் உயிர்நீத்த புனிதர். தேவசகாயம் பிள்ளை திருத்தலம் ஆரல்வாய்மொழியில் உள்ளது. இங்கு செல்ல நாகர்கோவில்-திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் தோவாளை அடுத்த முத்துநகர் பகுதியில் இருந்து…

பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு…

ஏன் இப்படி செஞ்சீங்க பிக் பாஸ்?… நடிகையின் ரசிகர்கள் கொந்தளிப்பு

பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய போட்டியாளரான நடிகை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது.…