• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.•கோவை விமான…

பெரிய போராட்டத்தை நடத்த தயாராகும் பொதுமக்கள்

சோழவந்தானில் அனைத்து கட்சியினரையும் கண்டித்து பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும்…

ஈஷா யோக மையத்தில் ஆதியோகி ரத யாத்திரை..!

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு… கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே…

ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனையகங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவங்கியது. எலக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்தியாவின் முன்னனி…

கடல் நடுவே கட்டப்படும் இணைப்பு பாலம் ஆய்வு

கன்னியாகுமரியில் கடல் நடுவே கட்டப்படும் இணைப்பு பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.பத்தாயிரம் ஆண்டானா 2000_தில் கன்னியாகுமரி கடல் நடுவே கணபதிஸ்தபதியால் உருவாக்கப்பட்ட வான்தொடும் வள்ளுவர் சிலையை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஒரு பெரிய அரசின் விழாவில்…

வேலை வாய்ப்பு முகாம் – மடீட்சியா-ரோட்டரி அமைப்பு

மடீட்சியா – ரோட்டரி அமைப்பு இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் 28ஆம் தேதி மதுரையில் நடக்கிறது. மடீட்சியா அமைப்பும் ரோட்டரி இயக்கமும் இணைந்து நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாம் வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி…

சுனாமியும், கன்னியாகுமரியும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காலை 9.15 மணி அளவில் கடலில் இதுவரை காணாத பேரலை கூட்டங்கள் ஆக்ரோசமாக மலை அளவு உயர்ந்த அலைக்கூட்டங்கள் கரையில் மோதிய வேகத்தில் கன்னியாகுமரி கடலில் உயர்ந்த அலை கூட்டம் திருவள்ளுவர் சிலையின்…

ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமில்லை: அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே…

ஆதரவற்றோர் இல்லத்திற்கு அறுசுவை விருந்து

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுகவினர் அறுசுவை விருந்து அளித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள…

பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல்

விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சியில் ரேசன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில்…