ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சமீப காலமாக சென்னை விமானநிலையத்தில் திடீர் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக…
நவ.25, 26ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வருகிற நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த…
கனிமொழி இல்லாமல் துணை முதல்வர் ஆய்வுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இல்லாமலே, துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.கடந்த 14-ம் தேதியன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அனைத்து…
டெல்லியில் 50சதவீத அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக, 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் வாகனப் போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்க்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக காற்று மாசின் அளவு அபாய நிலையை…
தங்கம் விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 57,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
”மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில்” ஆய்வு
மதுரை மாநகராட்சி ”மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில்” தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம்
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தும் மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய மாபெரும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும்…
இன்டிகோ விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர். இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து காலை 6…
‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம்
ஹைபர் லிங்க் திரில்லர் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது! ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின்…
குமரியில் மீனவர்கள் உலக மீனார் தின கொண்டாட்டம்
குமரியில் மீனவர்கள் தின கொண்டாட்டம். மீனவர்கள் குடும்பம், குடும்பமாக கடலில் படகில் கொண்டாட்டம். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் உலக மீனவர் தினம் குளச்சல் ஆழ்கடல்…




