• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • கலைக்கப்பட்ட மகளிர் காங்கிரஸ் அமைப்பு

கலைக்கப்பட்ட மகளிர் காங்கிரஸ் அமைப்பு

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அமைப்பு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட மகளிர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் காங்கிரசின் மாநில, மாவட்ட, வட்டார,…

மாந்தாளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செட்டியூரணி நிரம்பினால் மாந்தாளி கிராமத்திற்கு ஆபத்து. நீர் வெளியேற வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமத்து செல்லும் வரத்து கால்வாய்களை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம…

குமரியில் இரு அகவை தினத்தின் கொண்டாட்டங்கள்.

எம்ஜிஆர் என்ற மக்கள் சக்தி பெற்றவர் 53_ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அரசியல் கட்சி, இன்று வரையில் பல்வேறு வகையான எதிர்ப்புகள், பூகம்பம் என்ற எத்தகைய சூழலையும் சந்தித்தாலும், எல்லாவற்றிற்கு ஈடு கொடுத்து, இன்று ஆட்சி கட்டிலில் இல்லை என்றாலும் பிரதான எதிர்…

கால்நடைகள் குறுக்கும், நெருக்கமாக சென்று விபத்து

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆர். எம். எஸ். காலனி பகுதியில், கால்நடைகளை வளர்ப்பவர்கள்…

மரக்கன்றுகள் வழங்கிய பேரூராட்சி கவுன்சிலர்

சோழவந்தானில் விவசாயத்தை பாதுகாக்க மரக்கன்றுகளை பேரூராட்சி கவுன்சிலர் வழங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் பேரூராட்சியின் ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு…

வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5அடி நீளமுள்ள உடும்பு

உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீளமுள்ள உடும்பு-வை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி, இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடிக்கு மேல் நீளமுள்ள…

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கண்ணாடி சேதம்…

மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்து, விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துபாயிலிருந்து காலை 10: .50 மணியளவில் ஸ்பைசெட் விமானம் மதுரை வந்தடைந்தது விமானத்தில் 134 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.…

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் செலவை உரிமையாளரிடம் வசூல் செய்து நெருஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் புகார் அளித்ததன்…

தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை

தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக…

தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன்

தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் அப்பள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். நேற்று இரவு…