• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • கோவையில் குரூப் 2 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு

கோவையில் குரூப் 2 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு

கோவையில் நடைபெற்று வரும் குரூப் 2 தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி, சார்பில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ-வில்…

குமரியில் மிலாடி நபியன்று செப்.17 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்… ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,

குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற செப்டம்பர் 17_ம் தேதி குமரி மாவட்டத்தில் மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும்…

இலுப்பகுடியில் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா.., சிவகங்கை நகர் மன்ற தலைவர் பங்கேற்பு…

சிவகங்கை அருகே உள்ள இலுப்பகுடியில் அமைந்துள்ள இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா இன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் தூய்மை பணி அவர்களின்…

அலங்காநல்லூர் ஸ்ரீ மெய்யணான்டி கோவில் 9ம் ஆண்டு உற்சவ விழாவையொட்டி திருவிளக்கு பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுப்பட்டி கிராமத்தில் வெள்ளை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மெய்யணான்டி திருக்கோவில் 9ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக பொங்கல் வைத்து சுவாமிக்கு பல்வேறு மலர்களாலான மாலை அணிவித்து கிராமத்தினர்…

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்த படிப்பக மையம் மற்றும் பாரதி சிந்தனை அரங்கம் இணைந்து நடத்தும் “சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்“ 11.09.2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின்…

கோவையில் ஒரே இடத்தில் கண்ணை கவரும் டிசைன் புடவைகள் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி

கோவை தாஜ் விவாந்தா ஓட்டலி்ல் முதன் முறையாக சுமா ஹாரிஸீன் லீலாவதி பிராண்ட் புடவைகள் மற்றும் அவிரா டயமண்ட்ஸ் நகைகள் கண்காட்சி துவங்கியது. கோவையில் முதன் முறையாக சுமா ஹாரிஸின் லீலாவதி பிராண்ட் புடவைகள் மற்றும் அவிரா டயமண்ட் நகை விற்பனை…

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய நிகழ்ச்சி

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கேப்டன் அவர்களின் ஆசியுடன் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம்…

சீதாராம் செச்சோரி மறைவிற்கு பல்லடத்தில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம்…

பல்லடம் நகர அனைத்து கட்சிகளின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் செஞ்சுரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை தாங்கினார்.…

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு, கலை, பண்பாடு போட்டி…

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி இளங்கலை சமூக பணி துறை சார்பாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள் நடைபெற்றது. கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் (B.S.W.) இளங்கலை சமூக பணி…

படபிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முகபாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு

உசிலம்பட்டி அருகே தனது சொந்த ஊரில் இன்று முதல் படப்பிடிப்பு நடத்துகிறார் இயக்குநர் பொன்ராம் – படபிடிப்புக்காக வந்த சரத்குமார், சண்முகபாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் பொன்ராம்., வருத்தப்படாத வாலிபர்…