• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தொட்டா போச்சு ரூபாய்..,

ByKalamegam Viswanathan

Apr 16, 2026

வட மாநில இணையதள மோசடி கும்பலானது தற்பொழுது இணையத்தில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் விஜய் 1499 ரூபாய் தருகிறார்.

உடனடியாக இதை கிளிக் செய்யுங்கள் என உங்களது வங்கிக் கணக்கையும் அனுப்பி வையுங்கள் என வட மாநில இணையதள மோசடி கும்பலானது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பகுதியில் பரப்பி வருகிறது. இதை அறியாமல் பலர் ஏமாந்து வருவதாகவும் தகவல் வருகிறது. அதே போன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் புகைப்படத்தை இணைத்து கிளிக் செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் உடனடியாக உங்களுக்கு வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும் எனவும் மோசடி கும்பலானது வலை விரித்து வருகிறது.

வட மாநில இணையதள மோசடி கும்பலானது தற்பொழுது இணையத்தில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் விஜய் 1499 ரூபாய் தருகிறார். உடனடியாக இதை கிளிக் செய்யுங்கள் என உங்களது வங்கிக் கணக்கையும் அனுப்பி வையுங்கள் என வட மாநில இணையதள மோசடி கும்பலானது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பகுதியில் பரப்பி வருகிறது. இதை அறியாமல் பலர் ஏமாந்து வருவதாகவும் தகவல் வருகிறது அதே போன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் புகைப்படத்தை இணைத்து கிளிக் செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் உடனடியாக உங்களுக்கு வங்கிக் கணக்கில் வர வைக்கப்படும் எனவும் மோசடி கும்பலானது வலை விரித்து வருகிறது.

போன் பே பே டி எம் flipkart ஆஃபர்கள் தருவது போன்று மோசடியாக இணையதளத்தில் லிங்குகளை அனுப்பி நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மட்டும் அல்ல அது டேட்டாக்களையும் திருடும் பல மாநில இணையதள கும்பல் ஆனது இணையத்தில் அதிக அளவு இதுபோன்று பரப்பி விட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளார்கள் இதுபோன்ற லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் சிறு தொகைக்கு ஆசைப்பட்டு பெரும் தொகையை விளக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போன் பே பே டி எம் flipkart ஆஃபர்கள் தருவது போன்று மோசடியாக இணையதளத்தில் லிங்குகளை அனுப்பி நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மட்டும் அல்ல அது டேட்டாக்களையும் திருடும் பல மாநில இணையதள கும்பல் ஆனது இணையத்தில் அதிக அளவு இதுபோன்று பரப்பி விட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதுபோன்ற லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் சிறு தொகைக்கு ஆசைப்பட்டு பெரும் தொகையை விளக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.