தினந்தோறும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்: மாணவிகளுக்கு நீதிபதி அறிவுரை…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு, உத்தரவுபடி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிக்குழு சார்பாக,சட்ட விழிப்புணர்வு முகாம் கருத்தரங்கு நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை…
உசிலம்பட்டியில் கிராம மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
உசிலம்பட்டி அருகே பள்ளி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆணையூர் கண்மாய்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…
கோவையில் அடிக்கடி நிகழும் யானை – மனித மோதல்களை தடுக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு…
கோவையில் 23 வது ஜூனியர் தேசிய வூசு சாம்பியன்ஷிப் போட்டி, வீரர், வீராங்கனைகள் அணிவகுப்புடன், வண்ணமயமான கலை நிகழ்ச்சி
கோவையில் தேசிய அளவிலான 23 வது வூசு ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர். கல்லூரி வளாகத்தில் துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதன் துவக்க விழா,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது…
மின் கட்டண உயர்வை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தென் இந்திய ஃபார்வர்டு பிளாக்கட்சியின் சார்பில், நிறுவனத் தலைவர் திருமாறன் அறிவுறுத்தளின்படி,மாநில பொதுச்செயலாளர் சபரி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்ராஜா மாறன் ஆகியோர் தலைமையில்தமிழ்நாடு மண்ணுரிமைக் கட்சி பொதுச்செயலாளர்…
விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர்
மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.மதுரை கிழக்கு வட்டம், ம.சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (29.07.2024) நடைபெற்ற விழாவில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…
கல்லூரியில், இலவச பரிசோதனை முகாம்
இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தி அமெரிக்கன் கல்லூரியின் தலைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தி அமெரிக்கன் கல்லூரியில், மதுரை சேவை கற்றல் திட்டம் (எஸ்.எல்.பி), மலைப்பட்டி கஸ்தூரி டி.நினைவு, கல்வி மருத்துவம், சமூக…
குமரி அதிமுக அரசியலில் தளவாய் சுந்தரத்திற்கு எதிர்ப்பில் ஒன்றிணைந்தவர்களின் தங்கத்தேர் இழுத்த நவீன அரசியல்.!?
அ தி மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆகிட வேண்டியும் நீண்ட ஆயுளுடன்…
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக 28.07.24 அன்று மாலை சிவகங்கை அரண்மனை வாசலில் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் மாவட்டப் பொருளாளர் முகமது இஸ்மாயில் தலைமையிலும் மாவட்ட துனைச் செயலாளர் தீன் &…
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்றது. சிவகங்கை நகர செயலாளர் வழக்கறிஞர் பா. மருது தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர்…