• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: June 2024

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 380 நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடுமாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்எழாஅல்…

படித்ததில் பிடித்தது

பணம் தலைகுனிந்துபணியாற்றும் அல்லதுதலைக்கீழாக தள்ளிவிடும். பணத்தை சம்பாதிக்க வேண்டும்என்பதற்காக ஒழுக்கத்தைவிற்று விடாதே. பணத்தால் புத்தகத்தை வாங்கிவிடமுடியும் ஆனால்அறிவை வாங்கிட முடியாது. பணத்தின் உண்மையானமதிப்பு பிறரிடம் கடன்கேட்கும் போதுதான் தெரியும். பணத்தை அடிக்கடி குறைகூறுவார்கள். ஆனால்அதை யாரும் மறுப்பதில்லை.

பொது அறிவு வினா – விடைகள்

1) இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா 2) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி 3) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 4) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய் 5) இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்…

குறள் 689

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்க ணவன் பொருள்(மு.வ): குற்றமான சொற்களை வாய்‌ சோர்ந்தும்‌ சொல்லாத உறுதி உடையவனே அரசன்‌ சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும்‌ தகுதியுடையவன்‌.

வெடி, வெடிப்பதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க இல்லவிழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம்

உசிலம்பட்டியில் வெடி, வெடிப்பாதால் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க இல்ல விழா நடைபெறும் மண்டபங்களுக்கு சீல் வைத்து அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், வெறும் ஏட்டளவில் இருந்தால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என உசிலம்பட்டி எம்எல்ஏ…

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல் திமுகவிற்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஊடகங்கள் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது. திமுகவில்…

மின் விளக்குகளால் ஜொலிக்கும் கோவை உக்கடம் மேம்பாலம் – இறுதி கட்டப் பணிகள்..!

கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், வாளையாறு, பாலக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் – ஆத்துப்பாலம் சாலை முக்கியமானதாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும்…

ஜமாபந்தி

மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் நிவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி-1433 தணிக்கையில் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தூய்மைப்பணி ஒப்பந்ததாரரை ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் பேரூராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு

மாதம் தோறும் 20000 லஞ்சம் தர வேண்டும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை மிரட்டியதுடன்,ஜாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்…

மதுரை திருப்பரங்குன்றத்தில், திருமண நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசிப்பில் இறங்கிய மணமகன், மயங்கிய மணப்பெண்

மதுரை கிரைம் பிரான்ச் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், திருமணம் முடிக்கப்பட்டு தனியார்…