• Tue. Jun 18th, 2024

Month: June 2024

  • Home
  • வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு

வெள்ளமடம் சகாயநகர் விலக்கு அருகே சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை உடைப்பு

நாகர்கோவிலில் செல்லும் சாலையில் வெள்ளமடம் விலக்கு திருப்பம் சகாயநகர்திருப்பத்தில் பல்லாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி சிலை உடைந்து கிடந்ததாலும், அருகே உள்ள கடையும் சேதமடைந்து இருந்ததால் பரபரப்பு. ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீசார்…

சுவாதி நட்சத்திரம், நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை ,அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த திருக்கோவிலிலே, மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி…

மதுரையில் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருவிழா

மதுரை மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக, முதல் காலையாக பூஜை கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி,வாஸ்து சாந்தி மிருதச கிரகணம்…

விருதுநகர் மாவட்டத்தில் கடையே இல்லாத கிராமம்

தென் தமிழகத்திலேயே வர்த்தகத்தில் நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வரும் விருதுநகர் மாவட்டத்தில் கடைகளே இல்லாத ஒரு கிராமம் இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அந்தக் கிராமத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது.…

மழையே பெய்யாத விநோத கிராமம்

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமாகவோ, குறைவாகவோ மழை பெய்து வரும் நிலையில், மழையே பெய்யாமல் ஒரு ஊர் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறோர்களோ என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு சொட்டு மழை கூட பெய்யாமல் இருக்கும் அந்த…

ரயிலில் டிக்கெட் எடுத்து விட்டு பயணம் செய்யாத பயணிகள்

தேசிய கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

கடந்த ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கர்நாடகா மாநிலம் மைசூர்ல் ஜிம்னாசியம் ஹால் ஸ்போர்ட்ஸ் பெவிலியன், (மைசூர் பல்கலைக் கழகம்) அரங்கில், கோஜூ வாரியர்ஸ் கப் -2024 ஓப்பன் நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப்-2024…

தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம்.., மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி தமிழக வெற்றிக்கழகம் அசத்தல்…

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து , வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை…

நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருபவர்கள் அமர கூடுதல் இருக்கை வசதி

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு புகார்கள் அளிப்பதற்காக தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இது போன வாரத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் புகார் அளிக்க வருபவர்கள்…

தமிழகத்தில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி

தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி…