வணிகர் தினம்
வணிக நகரமான விருதுநகரில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக ஊர்வலமாக காமராஜர் இல்லம் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு
வரும் 10ம் தேதி புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க சிண்டிகேட் கூட்டம் நடைபெற ஒப்புதல். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2022 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி பேராசிரியர் குமார், பொறுப்பேற்றார்.பதவி ஏற்றது முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்…
நீட் தேர்வு – தீவிர பரிசோதனைக்கு பின்னர் மாணவர்கள் அனுமதி.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாநகரில் மொத்தம் 13 மையங்களில் 6500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.பிற்பகல் 2 மணி அளவில் நீட் தேர்வு துவங்க உள்ளது.…
மதுரை மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சமயநல்லூர் ஊராட்சியில் நீர்மோர் வழங்கும் விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பட்டில், நடைபெற்ற கோடைகால நீர்மோர் பந்தல் வழங்கும் விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள்…
தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக கட்டட தொழிலாளி உயிரிழப்பு
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 368: சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,எல்லை பைபயக் கழிப்பி, முல்லைஅரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலைஇன்றும் வருவது ஆயின், நன்றும் அறியேன் வாழி – தோழி! – அறியேன்,ஞெமை ஓங்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கள் 2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது? நீலகிரி தாஹ்ர் மான் 3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்? இந்தியா 4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது? வீனஸ்…
குறள் 673
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல் பொருள் (மு .வ): இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மழை வேண்டி சிறப்பு தொழுகை
சிவகங்கை பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், கால்நடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிவகங்கை மிகவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால்…
தேனியில் சவுக்கு சங்கர் கைது
தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் தனியார் விடுதியில் சவுக்கு…