• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?

சாலையில் கழிவு நீர்: மாநகராட்சி கவனிக்குமா?

மதுரை மாநகராட்சி, 80,81- வது வார்டு பகுதியை உள்ளடக்கிய ஜெய்ஹிந்துபுரம், நேதாஜி தெருவில், கழிவு நீர் இரண்டு மூன்று நாட்களாக உடைப்பு ஏற்பட்டு வீதியில் குளம் போல் தேங்கி உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் எடுப்பதால், மூக்கை பொத்திபடியே, மக்கள் பயணிக்கின்றனர்.மதுரை மாநகராட்சி…

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி …

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் ஃபோனிக்ஸ் என்ற தனியார் சென்டரில் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு தனி திறமை பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வகுப்புகள் நிறைவு தினத்தை முன்னிட்டு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் லிட்டில் செப் என்ற தலைப்பில் நெருப்பில்லாமல்…

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பா பிஷேகம் 87 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. காரியாபட்டி அருகே காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன்…

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்த பல்லடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி…

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பல்லடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் அனிதா தம்பதியர்.இவர்களுக்கு…

கோவை வேலாண்டிபாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 28 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம்,கம்பம் நடுதலுடன் துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும்…

வைகோவின் மகன் துறைவைகோ நாகர்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என வைகோவின் மகன் துறை வைகோ நாகர்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசினார். மதிமுக குமரி மாவட்ட…

இந்திய இராணுவத்தில் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணிக்கு ஊர் கூடி விழா

குமரியில் இராஜாவூர் என்ற சிரிய கிராமத்தில் பிறந்த பெண் இந்திய இராணுவத்தில் செவிலியர் பிரிவில் மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணிக்கு ஊர் கூடி விழா எடுத்தனர். இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள ஒரு சின்னம்…

கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை

பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து…

சோழவந்தான் நாச்சிகுளத்தில் மதிமுக 31ஆம் ஆண்டு துவக்கவிழா

மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில், கொடியேற்று விழா நாச்சிகுளத்தில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் துரைப்பாண்டி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் நந்தகுமார் இளைஞரணி ராஜா மாவட்ட பிரதிநிதி ஹக்கீம் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மார்நாடு கழக கொடியை ஏற்றிவைத்து…

சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டி

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்றசர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்துபோட்டிகளில்மாலத்தீவு இலங்கை கத்தார் நேபால்…