தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகிற 10 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதற்கான இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டார்.
சூராவளி பிரச்சார பயணத்தில் ஓ.பி.எஸ்; பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகள்…
உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது; பெருங்காமநல்லூரில் டிடிவி தினகரன் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில். தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 16 பேரின் 103வது நினைவு தினம் இன்று அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும்,…
அகஸ்தீஸ்வரத்தில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
அகஸ்தீஸ்வரம் குமரி அனந்தன் தெரு, கீழச்சாலை, வடக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி…
உலக காச நோய் நாளை முன்னிட்டு காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக காச நோய் நாளை முன்னிட்டு, மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் சென்னை ஐசிஎம்ஆர்-தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம், கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் சோழவந்தானில்…
சோழவந்தானில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து…
கோவையில் பிளாஸ்டிக் குடோனின் பயங்கர தீ விபத்து
கோவையில் பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை குனியமுத்தூரை அடுத்த இடையார்பாளையத்தில் கண்ணப்பன் என்பவர் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குடோன்கள் சுரேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த…
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி அளித்தார். மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன்…
பாலாறு குண்டாறு இணைப்பு ஒன்றே தண்ணீர் பிரட்சனைக்கு தீர்வு ஒபிஎஸ் பேச்சு
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருவாடானை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட இளங்குன்றம், நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், இராமநாதபுரம்…
பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தொண்டர்கள் படை சூழ பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 2வது முறையாக ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.