ஓட்டுக்கு பணம் வாங்காதீர்- சூரிய ஒளி ஓவியம் மூலம் விழிப்புணர்வு…கோவை குனியமுத்தூர் UMT ராஜா
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பல்வேறு இடங்களில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனை தடுப்பதற்கும் தேர்தல் அதிகாரிகள்,…
திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுகவை தான் ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்-கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.…
மே 5ம் தேதி,மதுரையில் வணிகர் தின பாதுகாப்பு மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில் வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் துவங்கிய தொடர்ஜோதி ஓட்டம் கோவை மண்டலம், நெல்லை மண்டலம் முடிவுபெற்று, மதுரை மண்டலம் இன்று ஆரம்பித்தது. ஓட்டத்தின் ஜோதியை…
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் 48 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு கோவில் கொடியானது சோழவந்தானின் நான்கு முக்கிய விதிகளில் ஊர்வலமாக எடுத்து…
குமரியில் சுட்டெரிக்கும் வெயிலில் விடாது தேர்தல் பிரச்சாரம்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான்கு கட்சிகள் போட்டியிட்டாலும் நேரடி மோதலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தான். காலை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து பாஜகவின், பிரதமர் மோடியின் சாதனை பட்டியல்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களை…
தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில் ஆறுதல்
இராஜபாளையம் அருகே, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின் போது, திமுக பிரதிநிதி மகன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். தட்டிக் கேட்ட அதிமுக தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில்…
மதுரையில் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி
மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரிக்கு சொந்தமாக மதுரையில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் 20…
மக்கள் வெள்ளத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டெரிக்கும் வெயிலில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு காட்சிகள்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் R.S.மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதானூர், ஆனந்தூர், சனவேலி, R.S. மங்களம் டவுன், பாரனூர் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
சென்னையில் பாஜக பெண் நிர்வாகி கைது
சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி மீனாட்சியை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (55). இவர் நேற்று திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்…












