• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

குமரியில் சுட்டெரிக்கும் வெயிலில் விடாது தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான்கு கட்சிகள் போட்டியிட்டாலும் நேரடி மோதலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தான்.

காலை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து பாஜகவின், பிரதமர் மோடியின் சாதனை பட்டியல்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களை கொடுத்து. குமரி மாவட்ட பாஜகவின் பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் முத்துராமன் மற்றும் கட்சியினர் உடன் செல்ல செண்டை மேளம் முழங்க கையில் தாமரை கொடியுடன் பட்டாரியர் தெரு, கோவில் தெரு, நெடும் தெரு ஆகிய பகுதிகளில் முத்துராமன் பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.