புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுபுதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர்…
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை முதல் 20ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும்…
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? ஏற்காடு 2. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது? பலாஹி (பஞ்சாப்) 3. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி…
குறள் 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ): ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.
கும்மி அடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி, அம்மாபட்டி, புதுசுரங்குடி, ஓ. மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் அதிமுக தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற…
நாமக்கல்லில் இளைய வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல் தலைமுறை இளைய வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்டம் மதுரா…
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு
தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாக, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஹைதர் அலி.., வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம்…
சிவகாசியில் களைகட்டிய தெப்ப உற்சவம் :
சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நிகழ்வாக நேற்று (16.04.2024) தெப்ப உற்சவம் நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்ப தேரினில், மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன்…
அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம்
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலராமர் கோவிலில் முதல் ராம நவமி கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ராமநவமி விழா என்பதால், அயோத்தி நகரம் மீண்டும்…
இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்
இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இன்று ராம நவமி விழாவையொட்டி, நாடு முழுவதுமே பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில்களிலும், ராமர் ஆலயங்களிலும் அதிகாலை…




