வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை
22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.52,000-ஐ தொட்டதால் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு…
திராவிட மாடலை பின்பற்றினாலே உலகமே இந்தியாவை பேசும் – கமல்ஹாசன் பேச்சு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ம தி மு க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்… தேசம்,…
குமரி இரணியில் தாமரைக்கு வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்
கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக 10_வது முறையாக பாஜக வேட்பாளராக போட்டியிடும். பொன். இரதாகிருஷ்ணனை ஆதரித்து இரணியல் சந்திப்பில் .த மா கா தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் உடன் இந்த நிகழ்வில் அண்மையில் பாஜகவில் இணைந்த விஜயதரணியும்…
பல்லடம் அருகே 23 லட்சத்தி 40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரிச்சல் பகுதியில் துணி நூல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதடையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .அப்போது அவ்வழியே வந்த ஆடி சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 23 லட்சத்து…
அமைச்சர் மனோ தங்கராஜ்; விஜய்வசந்த்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து…
திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான போலி மதுபானங்கள் பறிமுதல்…ஐந்து பேர் கைது!
திருச்செங்கோடு அருகே 5400 லிட்டர் மதிப்பிலான போலி மதுபானங்கள் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் பறிமுதல் செய்து, ஐந்து பேர் கைது செய்தனர். மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறையைச் சேர்ந்த மத்திய புலனாய்வுப் பிரிவு (கிரைம் இன்வஸ்டிகேஷன் யூனிஸ்,…
சிங்கை ராமச்சந்திரனுக்கு பல்லடத்தில் முன்னணி நடிகர் ரவிமரியா வாக்கு சேகரிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் மற்றும் புறநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து முன்னணி நடிகரான ரவி மரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர் இன்று இப்பகுதியில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 354 : தான் அது பொறுத்தல் யாவது – கானல்ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணைவீழ் காவோலைச் சூழ் சிறை யாத்தகானல் நண்ணிய வார் மணல் முன்றில்,எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ்…
படித்ததில் பிடித்தது
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும். காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்.…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?அமிர்தசரஸ் (பஞ்சாப்)2. தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?வேலூர்3. காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?கயத்தாறு4. நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?சரி.5. இந்தியாவின் செயற்கை கோள்?INSAT6. சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?நிலவை ஆய்வு செய்ய7. நமது நாட்டில் ராக்கெட்…