காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவும் அடுத்த விக்கெட்
காங்கிரஸில் இருந்து விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அடுத்த விக்கெட்டாக பத்மஜாவும் பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நெருங்க உள்ள நிலையில், தேர்தல் சடுகுடு விளையாட்டு வேகமெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய விஜயதாரணியைத்…
கன்னியாகுமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடங்குகிறது
நாளை மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து இன்று சிவாலய ஒட்டம் தொடங்குகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் இந்த ஓட்டம் நிறைவடைகிறது. இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வழியெங்கும் உள்ள 12 சிவாலயங்களில்…
கர்நாடகாவில் 5,8,9,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறை ரத்து
கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வர…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 334: கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளைபெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கைவெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,கலையொடு திளைக்கும் வரைஅக நாடன் மாரி நின்ற ஆர் இருள் நடு…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது. 2. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது. 3. ஆசை எப்போது…
பொது அறிவு வினா விடைகள்
1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?வைரம். 5. மனித…
குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.
கவிதை: பேரழகனே !
பேரழகனே.., சாமந்திப் பூ அழகு மேனியனேநிலவுக்கும் சூரியனுக்கும்நிகரற்ற ஒளி உடலே! உன்னைப் பார்க்கையிலேஎன் உள்ளத்திலே பரவுகின்ற புல்லரிப்பை என் செய்யக் கண்ணா என் கண்ணாகொல்லாதே என்னைக் கோவிந்தா சலித்தெடுத்த உன் பார்வைக் குறும்பில் எதை மறைப்பேன்என் கண்ணனே உள்ளும் புறமும் உன்…
வெளிநாட்டில் படிப்பதற்கான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன் கோவையில் தனது சேவையை துவக்கியது.
வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் , பல்கலைக்கழக விருப்பங்கள், சேர்க்கை செயல்முறை, உதவித்தொகை வாய்ப்புகள், விசா தேவைகள் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான பிற அத்தியாவசிய அம்சங்கள் என அனைத்து விதமான ஆலோசணைகளை வழங்கும் மென் காம்ப் ஓவர்சீஸ் எஜுகேஷன்…
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர வாகன சோதனை…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீசார் கேரளாவில் இருந்து கோவை வந்துள்ளனர். கோவை மாநகரில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை மாநகர போலீசார் மற்றும்…





