அரசு ஊழியர்களால் நடத்தப்பட்ட மகா கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வலஞ்சுழி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செந்தமிழ் ஆகம விதிமுறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுக்கு பின் வெகு விமரிசையாக நடைபெற்றது.இக்கோவிலுக்கு 28…
தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், தமிழக மக்களின் குறைகளைக் கேட்டறிந்து யார் உதவி செய்கிறார்களோ அதைப்பொறுத்து மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம்…
கவிதை 7: பேரழகனே!
பேரழகனே.., கணம் கணம் மனதில்கனம் ஏறுகிறதடா… உன் பேரழகியின்காத்திருப்பைக்கடினமாக்காமல்விரைவில் வா எந்தன்கண்ணாளனே! உடலோடு உயிர்இருப்பது போல்என் ஞாபகம்உன்னுள் இருக்கிறதா..! பேரழகா நீயேகதியென்று உன்னையே,மதியேற்றி தினமும்காத்திருக்கும் என்னுள்உன் அபரிமிதமானநேசத்தைஇதமாய்ப் பொழியவிரைவில் வாஎன் மாயனே..! என் பேரழகாஎனக்கெனஉயிர்பெற்றெழுந்தபழமுதிர் சோலை நீயடாஒய்யாரமாய்ச்சாய்ந்துஓய்வெடுக்கத்தோள் கொடு தோழனே..! பூவையைத்தாங்க…
போலீஸ் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் காவலர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர். திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் காவலர் ரூசோ இவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது…
இடிந்து விழும் நிலையில் செயல்படும் ஹார்விபட்டி கிளை நூலகம்… அச்சத்தில் நூலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள்..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பேரூராட்சியாக இருந்த ஹார்விப்பட்டி. திருநகர். பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 குடியிருப்புகள் இருந்த காலகட்டத்தில் 150 வாசகர்கள் மற்றும் 10-ஆயிரம் புத்தகத்துடன் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்…
உசிலம்பட்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், பொது மக்களுக்கு அன்னதானம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாகராட்சிக்குட்பட்ட இருளாயி நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் சாமி தரிசனம் செய்தார். இதில் நகர செயலாளர்…
கோவையில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் – தொழிலாளர்களை காப்பாற்ற சென்றவர் உயிரிழப்பு…
கோவை உடையம்பாளையம் பகுதியில் அஸ்வின் அடுக்குமாடி குடியிருப்பு என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இன்று அந்த குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்காக குணா, ராம் ஆகிய 2 தொழிலாளிகளை மோகனசுந்தரலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் அழைத்து…
தொட்டப்பநாயக்கணூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன் பதிவு நாளை முதல் துவக்கம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், நாளை 09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள…
உசிலம்பட்டியில் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட…
‘தை’ அமாவாசை குமரி முக்கடல் சங்கமத்தில் முன்னோர்கள் நினைவில் தர்பணம் பலி புனித நீராடல்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில், மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியில் மக்கள் கால, காலமாக புனித நீராடி வருவது வாடிக்கை ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி’ மற்றும் ‘தை’ அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக. ஐயர் தர்பணம் பூஜை செய்து…




