• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • தேனி வேளாண் அறிவியல் கல்லூரியில் விவசாயிகள் கருத்தரங்கம், ஆளுநர் பங்கேற்பு

தேனி வேளாண் அறிவியல் கல்லூரியில் விவசாயிகள் கருத்தரங்கம், ஆளுநர் பங்கேற்பு

தேனி அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர், மகளிர் சுய உதவி குழு அமைப்புகள் மற்றும் மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்…

தேனி அருகே பேரூராட்சி கவுன்சிலர் துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசியதாக ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மூணாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் பேரூராட்சி பணியாளர்களை ஒருமையில் பேசுவதும் வாடா போடா என்றும் பல அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளாலும் வசை பாடி வருகிறார் எனவும் 31ஆம் தேதி நடந்த கவுன்சிலர் கூட்டத்தில் தலைவர்…

தஞ்சையில் பக்தர்களைக் கவரும் வேப்பமரப் பல்லி

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வேப்பமரத்தில் இருக்கும் பல்லி பக்ர்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரத் தொடங்கி உள்ளது. மேலும் இந்த பல்லியை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் எனவும் நம்புகின்றனர்.இந்து மதத்தில் ஆன்மிகத்துக்கும், பல்லிக்கும் தொடர்பு இருப்பதாக…

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

நாடாளுமன்றத்தில் இந்தியநாட்டின் பொருளாதார நிலை குறித்தும், பொது நிதி நிலைமை குறித்தும் முழுமையாக விவரிக்கும் வகையில், 54 பக்கம் உள்ள வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, சாரதா…

வானிலை நிலவரங்களை இனி துல்லியமாக அறியலாம்

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்று விண்ணில் செலுத்தியுள்ள புதிய செயற்கைக் கோள் மூலம், இனி வானிலை நிலவரங்களை துல்லியமாக அறியலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற…

கோவை வெரட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎம்சி காலணி பகுதியில் ஆழ்துளை கிணறு.., பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

கோவை வெரட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎம்சி காலணி பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றை பூஜை செய்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

கவிதை ..!

பேனாக்கள்.., எண்ணற்ற பேனாக்கள் இங்குதான் எழுதுகின்றன தன் மூ(ளை)டியை திறந்து கற்பனைகளை கொட்டுகிறது..! அறிவற்ற பேனாக்கள் சில!அசிங்கத்தை எழுதுகிறது!ஆர்வத்தில் சிலதுகள் அர்த்தமற்று எழுதுகிறது! தாண்டிச் செல்வதன்றி தகராறு நமக்கெதற்கு! அழகாய் எழுதுகிறதென்று வளர்வதற்கு வாழ்த்துகள் சொன்னபோதும்..! சில கர்வப்பேனாக்கள் அதை கண்டுகொள்வதிலலை..!தானும்…

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு : மக்கள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி அருகே உள்ள வனப்பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று மதியம் 12.48…

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் தை மாத மஹாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு, பிதுர் தர்பண நிகழ்ச்சி

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவண பொய்கையில் தை மஹாளய பட்ச அமாவாசையை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு ஆத்மா சாந்தியடைய நிகழ்ச்சியில் பிதுர் தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை வரும் மஹாளய…

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிட வாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ முருகானந்தம் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், ‘‘டெல்லி மேலிடத்திடம்,…