கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா
செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள், விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு…
அதிமுக முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஒபிஎஸ் ஆதரவாளருமான வின்சென்ட் ராஜா-க்கு கொலை மிரட்டல்
பரமக்குடி அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஒபிஎஸ் ஆதரவாளருமான வின்சென்ட் ராஜா தென்மண்டல ஐஜியிடம் புகார் அளித்தார்.பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வின்சென்ட் ராஜா கூறியதாவது: பரமக்குடி சந்தையில் ஏராளமான…
கோவையில் தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனை கொலை செய்த, கல்லூரி மாணவனை போலீசார் கைது
கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் ப்ரணவ், சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை தனது நண்பர்களுடன் இணைந்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் பெற, ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்துக்காக…
கட்டத்தேவன் பட்டியில் முதலமைச்சரின் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அருகே வேப்பனுத்து ஊராட்சியில் அமைந்துள்ள வே.கட்டத்தேவன்ப்பட்டியில் நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட தன்னார்வலர் மாணவர்களின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் 17-02-2024 அன்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற…
அடித்து சொல்கிறேன் மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்க.., இனிமேல் வாங்க வேண்டாம் என்று…
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி நியமன ஆணை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் படித்துவிட்டு வேலை இன்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசின்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300 நபர்களுக்கு பணி…
நாகர்கோவிலில்-கன்னியாகுமரி 21_கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டம்.
குமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் சார்பில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இருந்து, கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரையிலான 21 கி.லோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைய சமுகத்தினருக்கு போதை பற்றிய…
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சட்ட உத்தரவாதம், ஆதார விலை அளிக்கப்படும் – காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங்
கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பான விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது,…
பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு TO புதிய பேருந்து நிலையம்…
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.




