விக்கிரமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு
மதுரை அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக ‘ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு’நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் ஜூனியர் சேம்பர் பயிற்சியாளர் ரங்கசாமி…
அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளியில் ஆண்டு விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கலைவாணர் நகரில் அமைந்துள்ள ஏ.எம்.எம். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளியின் தலைவர் விஜயன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், துணைத் தலைவர்கள் நல்லியப்பன், தயாளன்…
பரவை பேரூராட்சியில் பூமி பூஜை – முன்னாள் அமைச்சர்.
மதுரை அருகே, பரவை பேரூராட்சி பகுதியில், ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையானது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி பகுதியில், ஊர் மெச்சிகுளம், அண்ணா நகர்,…
என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில்…
கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு
தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50சதவீதம் உயர்ந்திருப்பதை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களும்…
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் நாய்கள்
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அமைந்துள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் படுக்கையில், நாய்கள் ஹாயாக படுத்து ஓய்வெடுப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர்…
டிப்ளமோ மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அறிவிப்பு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு வருகிற மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது என கல்வி இயக்குனரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள…
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வெளிநோயாளிகள் மருத்துவமையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமார், கே.என்.சி. அறக்கட்டளையின்…
இன்று பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் தினம்
நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் ஏன் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோமா?புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் சந்திரசேகர வெங்கட ராமனைப் பற்றியும் நாம் அனைவரும் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம்.…