• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: February 2024

  • Home
  • உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்

உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி திருக்கோவில் நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி…

விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…

தமிழகத்தில் பத்ம ஸ்ரீ கமலஹாசன் அவர்களால் மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கட்சியின் நிறுவனராக கமலஹாசன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்த கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க…

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நிர்வாகி- கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

கோவை குண்டு வெடிப்பு தினமான பிப்ரவரி 14ஆம் தேதி, சமூக வலைதளங்களில் 1998 ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாகவும் “கோவை மன்னிக்காது” என்ற ஹாஸ்டேக் வுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது…

எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 38மனுக்களுக்கு தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின் பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மற்றும் சிவகங்கை…

பள்ளி அருகே மதுபான கடையில் மதுவை வாங்கி பள்ளி முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.

பள்ளியில் பாடம் கற்க செல்லும் மாணவர்கள், தங்களிடம் முதலில் கற்க வேண்டும், பள்ளிவாசலை பாராக மாற்றிய திருந்தா ஜென்மங்கள்-பள்ளி அருகே உள்ள மதுபான கடையில் மதுவை வாங்கி பள்ளி முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல். மதுரை மாவட்டத்தில்…

மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க வலியுறுத்தி உணணாவிரத போராட்டம்

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த மருது சகோதரர்களின் சிலையை சிவகங்கையில் அமைக்க வேண்டுமென சிவகங்கை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல்…

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு

கன்னட திரையுலகில் தடம் பதித்து – ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை அறிவித்துள்ளது. தனித்துவமான கதைசொல்லும் உத்தியை…

“என் சுவாசமே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில்,மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு…

Thirukkural 17:

If clouds restrain their gifts and grant no rain,The treasures fail in ocean’s wide domain. Meanings:Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நாணிச்சிவந்த விடியற்காலைஉன் நேசத்தின் சாயல்… உன் எண்ணங்களில் வழிந்தோடும் மௌனப் பூட்டில்நேசப்பூக்கள் இதழ் விரிக்கும் சிநேகமாக… நிலவொளியின் குளிர்ச்சியெனஉற்சாக ஊற்று உன் சுவாசக்காற்று… அடங்கிடாத நேசப்பிரியத்தின்ஏகாந்தப்பெருவெளி நீயடா பேரழகா… நேசப் பெருவெளியில்நம் நியாபகங்களும் பேசிடுதே என் பேரழகா… என்றும் நீயெனவே…