மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.02.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை மாவட்ட…
ஆண்டிபட்டியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,
ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பணிகள், பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு. அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் இந்திய நாட்டில் 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் மற்றும் அடிப்பாலம்…
கோவையில் அரை மணி நேரத்தில் 1320 முறை கர்லா கட்டை சுழற்றி 22 பேர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்
உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 22 பேர் கர்லா கட்டை சுழற்றும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் படி இருபது வயது இளைஞர்கள் துவங்கி நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என 22 பேர் அரை மணி நேரத்தில்…
பாஜகவில் இணைய உள்ளவர்கள் யார் யார் என்பதை நாளை தெரிந்து கொள்ளலாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சற்றுமுன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, ‘தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற.. ஏற்படுத்திய பாஜகவின் என்…
காரியாபட்டி வையம்பட்டி ஸ்ரீ வையம்மாள் சடச்சியம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் 300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது:
காரியாபட்டி அருகே, வையம்மாள், சடச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வையம் பட்டியில் மிகவும் பழைமையான பிரசித்த பெற்ற வையம்மாள் கோவில் அமைந்துள்ளது. கிராம மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் வையம்மாள் குழந்தை…
சமயநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேற்கு, தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், சமயநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்…
ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மனுக்கு கொடியேற்றி கம்பம் சாட்டுதல் அம்மனுக்கு…
கணக்கனேந்தல் புற்றுக் கோவிலில் மரக்கன்றுகள் நடுதல்:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக, கணக்க னேந்தல் நாகத்தம்மன் புத்துக் கோவிலில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் லட்சுமண சுவாமிகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, தொடங்கி வைத்தார். கோவில் வளாகத்தில் தேவையான அரசமரம், வேம்பு, மாமரம்…
தாய்பாலின்றி தவிக்கும் குழந்தைகளின் பசி பினியை போக்க – இதோ வந்தாச்சி தாய்பால் 247 ஏ.டி.எம்.
பச்சாபாளையம் பகுதியில் 247 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள். தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளரும்.…
                               
                  











