மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
மதுரை மாவட்டம், தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264…
மகாத்மா காந்தி 76 ஆவது நினைவு தினம்.., காந்தி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அஞ்சலி…
தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 76 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் காந்தி அஸ்தி உள்ள இடத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தி அருங்காட்சியகம் சார்பில்…
டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு
தமிழகத்தில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்ஸி குரூப் 4 தேர்வு, ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்…
மதுரையில் வெளிநாட்டு ரூபாயை மாற்றுவது போன்று, வெளிநாட்டு பணத்தை திருடி தப்பிய நபர் கைது
மதுரை நேதாஜி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் (SRS Forex) வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றும் மையத்தில் ஈரான் நாட்டு பணத்தை மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணத்தை திருடி சென்றதாக அந்நிறுவனத்தார் கொடுத்த தகவலின் பெயரில் மதுரை திடீர்நகர்…
படித்ததில் பிடித்தது
பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும். அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே. எம்முடைய இறப்பை பற்றி நாம் மறந்திருக்கும் வரை, அது ஒருபோதும் எமக்கானது அல்ல. பிரிவின்…
பொது அறிவு வினா விடைகள்
1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி 3. எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்?ஹம்மிங் பறவை 4. எந்த வகையான பறவைகள் அதிக உயரத்தில் பறக்கின்றன? பட்டை-தலை வாத்து 5. உலகில் எந்த…
குறள் 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து பொருள் (மு.வ): அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.
மதுரை விமான நிலையத்தில் மீண்டும் அடாவடி – நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்ய முயற்சி.
மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ளது மதுரை விமான நிலையம். மதுரை விமான நிலையத்தில் பயணிகள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 3000 திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும் அதே…
இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினர்க்கு மன அழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் (பி ஏ சி ஆர்) நூற்றாண்டு மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு (MSK Programme – Mind Set Knowledge ) மனஅழுத்தத்தைப் போக்கும் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல்…