வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கிருஷ்ணாமஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் வரவேற்றார்.…
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவு வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். சோமநாதன் தமிழ் முருகன், பி. பி முருகன், ஏ.…
கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக…
வாட்ஸப், டெலிகிராம் செயலிகளில் புதிய மாற்றம்..!
வாட்ஸப், டெலிகிராம் செயலிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பை வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த…
ராமநாதபுரத்தில் நிர்மலாசீதாராமன் சாலை பெயர் பலகை அகற்றம்..!
ராமநாதபுரம் மாவட்டம், லாந்தை கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட நிர்மலாசீதாராமன் சாலை பெயர்ப்பலகையை அதிகாரிகள் அகற்றியதால் அங்கு பதற்றம் நிலவியது.இராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தந்ததற்கு நன்றிக் கடனாக லாந்தை கிராம சாலைக்கு மத்திய…
காளவாசலில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில்.., மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி..!
மதுரை மாவட்டம், காளவாசலில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு, தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்”அஞ்சலி” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில், காளவாசலில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத்…
சிவகங்கையில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு.., அனைத்துக் கட்சியினர் அஞ்சலி..!
சிவகங்கையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.தேமுதிக கட்சித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆன விஜயகாந்த் இன்று காலை காலமானார் அவரது மறைவு செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்நிலையில்…