படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது… புழுவின் இந்த செய்கை…
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை பொருள் (மு.வ): தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
கோவிலுக்குள் புகுந்த பாம்பு பரபரப்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஐயப்பன் கோவிலில் ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு. வன உயிரின ஆர்வலர் சகாதேவன் பத்திரமாக கருநாகப் பாம்பை மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குல் விடப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் செங்குன்றம்…
உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர்..!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவிருக்கிறார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூர்- மும்பையில் நடைபெறும்…
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா..!
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் ஒன்றான தமிழ்நாடு அரசின் எழுத்தாளர்-கலைஞர் குழுவின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது … முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், இப்போது இருக்கும் சூழலில் திமுக அரசு…
உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு, மதுரையில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி…
பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்ரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை கண் விழித்திரை…
கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் தயாரிப்பு…!
புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவதற்காக உலர் பழங்கள், மதுபானங்கள் கலவைகொண்டு தயாராகும் 150 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக். மதுரையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் அமிக்காவில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 16ஆம்…
மாற்றுத்திறனாளிகளுக்கு, மானியத்துடன் வங்கிக் கடன்.., ஆட்சியர் அறிவிப்பு…
மதுரை மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் மானியத்துடன் கூடியசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான “வங்கிக்கடன் மேளா”-வில்கலந்து கொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்தார்.தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிக்கூடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன்…




